01-11-2005, 01:25 PM
Hari மன்னா... தங்கையோ இல்ல குருவிகளோ இல்ல எந்தக் கள உறவாயினும் உங்கள் மனதைப் புண்படுத்தும் விதமாக கருத்தாடி இருந்தால் அதற்காக வருந்துகிறோம்...ஆனால் அதற்காக எங்களை விட்டு ஒதுங்காதீர்கள் மன்னா...தொடர்ந்து வாருங்கள் எம்மோடு என்றும் இணைந்து கருத்தாடி இருங்கள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

