01-11-2005, 08:26 AM
சுவிஸில் மட்டுமல்ல
நண்பர்களே..
இலங்கையில் கூடத்தான்...
ஒரு வியாபாரிக்கு எப்படி மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வரும்
தற்சமயம் ஏதாவது பணமோ பொருளோ கொடுத்தாலும் அதை விளம்பரப்படுத்தி காட்டாமல் இருக்கமாட்டார்கள்
ஆகவே அவர்கள் உதவி செய்கிறார்கள் என்னறால் அவர்கள் விளம்பரம் செய்கிறார்கள் என்று அர்த்தம்
எத்தனையோ பொதுமக்கள் உதவி செய்தார்கள் ஆனால் அவர்கள் தங்களை விளம்பரப்படுத்தவில்லையே ஏன் என்று சிந்தித்தால் .....
இணையத்தில் நிலவு டொற் கொம் என்ற இணையத்தளத்தில் சுனாமி அனர்த்திற்கு பணம் சேகரிக்கும் விளம்பரம் ஒன்றுள்ளது...
அதில் பல தொலைபேசி இலக்கங்கள் இருக்கின்றன..
அப்படி என்றால் நிவாரணம் சேர்ப்பதிலும் போட்டியா என்று சிந்திக்க தோன்றுகின்றது... உண்மையில் நிவாரணத்திற்கு பல நிறுவனங்கள் தேவை இல்லை..
மக்கள் சிந்தித்து செயல்பட்டால் நன்மையே விளையும்...

every one will die one day