01-11-2005, 07:43 AM
தங்கச்சி சொல்லுறது போல... இருக்கிற பிரச்சனைக்கு எல்லாம் ஒரே தீர்வு உங்களை நீங்கள் ஆழ்வது தான்
மற்றவர்கள் தமிழரை தலைதாங்க தாங்கி முன்னெடுத்துச் செல்ல தகுதியற்வர்கள் என்பதை அவர்கள் காலுத்துக்கு காலம் வெளிக்காட்டி இருக்கிறார்கள்
உங்களை நீங்கள் ஆழ்வது தான் ஒரே தீர்வு
இதை விட என்னுடைய அனுபவத்தில் வேறு எதைச்சொல்ல முடியும்.

every one will die one day