01-11-2005, 06:59 AM
hari Wrote:புரியவேண்டிய ஆளுக்கு புரிஞ்சு இருக்கும் என நினைக்கிறேன்! மன்னிக்கவும் தமிழினி யார் ஆள் என்று இப்போதைக்கு சொல்லமாட்டேன், காலம் வரும் போது சொல்கிறேன்!
Quote:எழுதப்பட்டது: சனி ஐப்பசி 30, 2004 8:37 am Post subject:
--------------------------------------------------------------------------------
வெண்ணிலா அவர்களே! நான் ஏதோ விளையாட்டுக்கு சொன்னேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.
_________________
*** செய் அல்லது செத்து மடி *** --- ஹரி
hari அவர்களால் சனி ஐப்பசி 30, 2004 4:24 pm; அன்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=2036&start=0
[b]இதைத்தானே ஹரியண்ணா சொல்லுறீங்க. அதெல்லாம் அப்பவே முடிந்தாகிட்டுதே. சோ டோன்ட் வொறி மன்னா :roll:
----------

