01-11-2005, 04:54 AM
புதிதாக போலித்தனமாக வருபவர்களை சாதாரண கள உறுப்பினர்களும் (நம்மைப் போல உள்ளவர்களும்) இலகுவாக இனங்காணலாம்...புதிதாக வருபவர்களின் எழுதிய தகவல் தொகை என்பது (posts:0) இருந்துதான் ஆரம்பிக்கும்...பிறகு 1...2.. இப்படித்தான் அதிகரிக்கும்...! இணைந்த திகதி கொண்டும் இனம் காணலாம்.. எனவே கள உறவுகள் இந்த பச்சோந்தி நபர்கள் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை...!
அதுமட்டுமன்றி எங்கள் அவரர்..எங்கள் குருவிகள் யாழ் வலைப்பூவில் இருந்து வருவதையும் நீங்கள் கவனிக்கலாம்...அது யாழ் களத்தில் இருந்து வரவில்லை...! எங்கள் கையெழுத்துக் குருவியும் சேவலும் அதே இடத்தில் இருந்துதான் வருகின்றன...எனி இவர்கள் யாழ் வலைப்பூவில் அங்கத்துவம் பெற்றுத்தான் அவற்றையும் மாற்றித் திருவிளையாடல் புரிய வேண்டும்..அது இப்போதைக்குச் சாத்தியமற்றது.... அல்லது எங்கள் இணைப்பைத்தான் அவர்கள் பாவிக்க வேண்டும்...! முடிந்தால் அதையும் செய்து பார்க்கட்டும்...!
எமக்கு எம்மை தனித்துவமாக இனங்காட்ட இன்னும் பல வழிகள் இருக்கு....!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>