01-11-2005, 12:37 AM
Nanthaa Wrote:Vasampu Wrote:சிறி சியாம் யோசிக்க வேண்டாம் சின்னப்புவின் றேடியோவிலே சனி ஞாயிறு நிகழ்ச்சிகளை நீங்கள் தான் தொகுத்து வழங்குகின்றீர்களாம். சின்னாச்சி சொல்லிப் போட்டா. சின்னப்பு மப்பிலை உழறும் அதை கண்டுக்க வேணடாமாம். :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->சின்னப்புவின்ரை றேடியோவுக்கு நான்தான் பணிப்பாளர் வசம்பு என்ரபதவிக்கு குறுக்கை வராதையடாம்பி. பிறகு நான் புலிகள் ஊடகப்பெறுப்பாளரிட்டைச் சொல் அடிவாங்கித்தந்திடுவேன். இல்லாட்டி சு.பவுக்கு கடிதம் போடுவன் கவனம். :!:
வசம்பு இதைஏன் கோபுரம் பகுதியில் எழுத்தினீர் சுவிஸ்
பகுதியில் எழுதலாம்
" "

