01-10-2005, 11:49 PM
குத்தூசி Wrote:நீங்கள் அவரை கிணற்றுத்தவளை என்கறீரா?
அது என்ன புங்குடுதீவான் என்கிறீர்கள். பழைய இலங்கைப்படத்தில் பார்த்தேன் காரைதீவு எனறு இருந்தது . பாலம் கட்டியபின் அவர்கள் காரைநனர் என்று மாற்றிவிட்டார்கள் நீங்களும் புங்கநகர் என்று மாற்றியிருக்கலாமுதானே? நண்பரே
பாவம் விட்டுவிடுங்கள் பிளைக்கத்தெரியாதவன். உண்மையைச் சொல்கிறான். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> யாழ் இணையம் அவரை விரைவிலே திருத்தும் என நம்புகிறேன்.

