01-10-2005, 11:33 PM
உது தெரயாமல் ஏன் எல்லோரும் தலையை போட்டுடைக்கிறீங்க. உந்தப் பிள்ளையை என்க்கு நல்லாய் தெரியும். ஈரான் கொமெனியின் பேத்தி பாத்திமா ஆயிசா. அதனால் சாரதிஅனுமதிப்பத்திரம் ஈரான் நாட்டுக்குரியது. :roll: :roll: :roll: :roll:

