01-10-2005, 10:37 PM
நீங்கள் அவரை கிணற்றுத்தவளை என்கறீரா?
அது என்ன புங்குடுதீவான் என்கிறீர்கள். பழைய இலங்கைப்படத்தில் பார்த்தேன் காரைதீவு எனறு இருந்தது . பாலம் கட்டியபின் அவர்கள் காரைநனர் என்று மாற்றிவிட்டார்கள் நீங்களும் புங்கநகர் என்று மாற்றியிருக்கலாமுதானே? நண்பரே