01-10-2005, 10:12 PM
சுனாமி இல்ல அண்ன அமெரிக்க ஆமி வந்தாலும் இந்த தமிழ் ...... திருந்தாது . காட்டி கொடுப்புää பொறாமகுணம....... சோட போறது எள்டு தமிழன் தன்ர புத்திய காட்டி கொண்டே தான் இருப்பான்.... இவங்களுக்கு எல்லாம் தலைவற பாணி தான் சரி...... டு(மீல் .....) சரி நீங்க கேட்ட விசயத்துக்கு வாறன் .. இத பற்நி நம்மட அண்ணமாருக்கு தெரியும் . எப்படி தமிழையும் தமிழ் அரசியல் பொருளாதாரத்தயும் வளர்க்கு வேனும் எண்டு. அதனால நாம பெரிசா அலட்டி கொல்லத் தேவ இல்ல... எல்லாம் அவையல் பாப்பினம்... பேசாம போய் தூங்குங்க....
பி.கு:- அவையலுக்கு உதவி செய்யாட்டிலும் பறவா இல்ல உவத்திரம் மட்டும் செய்ய வேண்டாம் எண்டு இந்த இணையத்தினூடாக சகலரையும் நான் கேட்டுக் கொள்றன்.
நன்றி வணக்கம்.
பி.கு:- அவையலுக்கு உதவி செய்யாட்டிலும் பறவா இல்ல உவத்திரம் மட்டும் செய்ய வேண்டாம் எண்டு இந்த இணையத்தினூடாக சகலரையும் நான் கேட்டுக் கொள்றன்.
நன்றி வணக்கம்.
+++GIVE ME A MESSEGE & TAKE USEFULL MESSEGE+++