01-10-2005, 09:35 PM
வியாசன் கலை நிகழ்ச்சிக்கு என்ரை கனவு கன்னி சிம்ரானை கட்டாயம் கூப்பிட வேணும் எத்தனை லட்சம் செலவழிஞ்சாலும் நான் தருவன். ஆனால் கடைசி நேரத்திலை தவிர்க்கமுடியாத காரணத்தால் வரவில்லை எண்டு சொல்லகூடாது
; ;

