01-10-2005, 07:55 PM
மாலைதீவின் நிலப்பரப்பு கடல்கொந்தளிப்புக்குபின் மாற்றமடைந்துள்ளது இதனால் இந்தநாட்டின் வரைபடமும் மாறவுள்ளது இங்கிருந்த 1200 தீவுகளில் 9 தீவுகள் அழிந்துவிட்டது இங்கு 80 தீவுகள் உல்லாசப்பிரயானிகளுக்காக மட்டும் பயன்படுத்துவது இங்கு குறிப்பிடத்தக்கது

