01-10-2005, 03:16 PM
Quote:குருவிகள் ஒரு இடத்தில வாசிச்சதுகள்..உது அமெரிக்காதான் கடலுக்கடியில அணுகுண்டு வெடிக்க வைச்சு இந்தியாவ அடிக்கிறது பற்றிப் பரிசோதித்ததென்று...என்ன அந்தச் செய்தித்தளம் குருவிகளின் சொந்த மொழியில இருக்கு...உங்களுக்கு விளங்காது..அதால ஆதாரமா...இணைப்புத் தரேல்ல
ஆங்கிலம் தானே உங்கள் மொழி என்று யாரோ சொன்னாங்க.. எங்களுக்கும் ஒன்றிரண்டு வார்த்தைகள் தெரியும்.. போடுங்க.. தேடி தேடி வாசிச்சு பிடிக்கிறம்.. :wink: :|
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

