01-10-2005, 12:48 AM
வணக்கம் அப்பு,
அதுதான் சொல்லுறன், கேம் கொடுக்குறவங்களுக்கு கேக் கொடுக்குறவங்களா இருந்தா, எதிரியான அவங்கள் தொடர்ந்து கேம் கொடுத்துக்கொண்டே இருப்பாங்கள். நீங்கள் பயத்தினை எல்லாம் மூட்ட கட்டி வைச்சுட்டு, எனி நீங்களும் கேம் கொடுக்க வேண்டிய காலம் வந்துட்டுது கண்டியளோ.
எலியாக வாழ்ந்தது போதும் எனியாவது புலியாக மாறுங்கோ.
அன்புடன்
விதுரன்