08-10-2003, 05:28 AM
புலம் பெயர்ந்ததற்கு மேல் ஓடித் தப்பியது என்று சொன்னால் பொருத்தமாயிருக்கும். அந்நிய நாடுகளிலே அகதி என்று சொல்லி வாழ்வதிலும் பார்க்க சொந்த மண்ணிலே மரணித்திருக்கலாம். கோழைகளுக்கு இது விளங்காது.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

