08-10-2003, 01:16 AM
Mathivathanan Wrote:P.S.Seelan Wrote:…..இனவாத அரசியல் தலைமைகள், எதிரான பிரசாரங்களை வௌளிப்படுத்தும் தருணங்களில் தமிழ் முகத்தை உடைய உதிரிளையும், தற்குறிகளையும் பயன்படுத்தும் தந்திரங்களை வெளிப்படுத்து வது நீண்ட காலமாகவே செய்துவரும் விடயம்.83.. இற்குப்;பிறகு.. புலம்பெயர்ந்த.. 16.. இலட்சம்.. பறைசாற்றி நிற்கின்றதாக்கும்..
வெறும் கை;கூலிகளாகிச் சுயநலத்தோடு எதையுமே செய்யத் தயாராக இருக்கும் “கோடரிக் காம்புகளை” இனவாத சக்திகள் தேடிப்பிடித்து அமைச்சர் பட்டங்களை வழங்கியும் பிரமுகர் அந்தஸ்துகளை வழங்கியும் ஒரு பிரசாரப் பட்டாளத்தை உருவாக்க முற்படுவது புதிய விடயம் அல்ல.
தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகள் என வெளிப்படுத்தப்பட்டுள்ள அத்தனை அடிப்படைக் கருத்துக்களையும் இனவாத சக்திகள் பிரிவினையின் அடிப்படையாகக் கருதியபடி, தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும் மறுப்பது “ஆண்டாண்டு காலமாக” நடைபெற்றுவரும் காரியம்.
தமிழ் அரசியல் தலைமைகள் வெளிப்படுத்திவரும் நிலைப்பாடுகளின் நியாயத்தன்மையை மலினப்படுத்துவதற்கு அல்லது எதிர்ப்பதற்குச் சிங்கள இனத்தவரைக் கொண்டு கருத்துக்களைச் சொல்லிவிப்பதை விட – தமிழினத்தைச் சேர்ந்த ஒருவரைக் கொண்டு கருத்துக்களைச் சொல்விப்பது, சர்வதேச சமூககத்தின் மத்தியிலே நல்ல பயனையும், பிரதிபலிப்பையும் கொடுக்கும் என்ற நயவஞ்சகப் போக்குடன் செய்யப்படுவது இப்பொழுது நடந்தேறிக் கொண்டிருக்கின்றது…….
நன்றி : தினக்குரல்
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->