01-09-2005, 07:57 PM
இப்படி தான் ஒரு சிறுவனை இந்தியாவில் 10 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்டிருகிறார்கள் , அந்த சிறுவனை தொலைக்காட்சியில் காட்டும் போது மெலிந்து கறுத்து , உடம்பில் ஒரு சக்தியே இல்லை, ஆனால் அந்த சிறுவனுக்கு வைத்திய சிகிச்சையோ, போதிய ஆகாரங்களோ வழங்கியதாக தெரியவில்லை. அவனை சுத்தி 10 பேர் நின்றார்கள் விடுப்பு பாத்து கொண்டு, அத்தோடு மற்றவர்கள் நிக்கும் அதே வரிசையில் நின்று உணவு [சோறு] அதுவும் சிறிதளவு வாங்கி உண்கிறான். அவனின் உறவினர்களோ , பெற்றோர்களோ இருப்பதாக தெரியவில்லை. இவர்களின் உதவி எப்படி இருகிறது .......?
அந்த காட்சியை பதிவு பண்ண பிந்திவிட்டேன்,... ஆனாலும் ஒரு தெலிவில்லாத படம் தான் பாருங்களேன்...
<img src='http://www.yarl.com/forum/files/0106151330_0.jpg' border='0' alt='user posted image'>
அந்த காட்சியை பதிவு பண்ண பிந்திவிட்டேன்,... ஆனாலும் ஒரு தெலிவில்லாத படம் தான் பாருங்களேன்...
<img src='http://www.yarl.com/forum/files/0106151330_0.jpg' border='0' alt='user posted image'>
[b][size=18]