01-09-2005, 07:24 PM
tamilini Wrote:ஏற்கனவே ஒரு கள உறுப்பினரோடு கதைச்சு அது கடைசியில் பிரச்சனையில் முடிஞ்சிட்டு, என்ன செய்கிறது என் தலைவிதியை பிரம்மன் கசிப்பு அடிச்சுட்டு எழுதிட்டார்Quote:என்ன நீங்கள் இன்னும் டவுன்லோட் பண்ணாமல் இருந்தமாதிரி என்ன வெண்ணிலா windows ஒறிஐினலா???
பாவம் தங்கை அவங்க இதுகள் மூலம் கதைக்கிறதை விட நேரடியாய் கதைக்கலாம்.. :wink:

