01-09-2005, 06:21 PM
முன்பு ஒருமுறை கொத்தலாவளை(யாழ்மாவட்டதளபதியாய் இருந்தவர்) பயிற்சிக்கு அமெரிக்காபோனபோது அங்கை ஒரு கடையிலை ஒருமணிக்கூடு களவெடுத்து பிடிபட்டவன்.இப்ப வந்தவனிட்டை எடுக்கிறாங்கள் அதுதான் வித்தியாசம்
; ;

