01-09-2005, 05:10 PM
அப்பு இருவரும் ஒரே ஆட்கள்தான். தாங்களே தங்களுக்கு வசதியாக கருத்துக்கள் எழுதி தேவையான ஆட்களை பழிதீர்ப்பினம்.
லக்பொர என்று வந்தார் இப்ப தேவயானியையும்(தானே தனக்குதவி) கொண்டுவந்திருக்கிறார். இவரை வெளியே கொண்டு வருவதுதான் எனது குறிக்கோள்.
இவர்தான் நெருப்பு இணையத்தையும் இயக்குகிறார்.
தேவயானி என்ற பெயரில்வரும் -- கருத்துநாகரீகத்தை கவனத்தில் கொள்ளவும். ஒரு இணையத்தை தங்களுடைய சொந்த பழிவாங்கலுக்கு உபயோகித்தல் நல்லதல்ல-

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]