01-09-2005, 02:21 PM
லண்டனில் நடந்த சம்பவம் 26ம் திகதியன்று அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிசேகரிப்பவர்கள் நான்தங்கியிருந்த வீட்டிற்குவந்து நிதி
கேட்டார்கள் நின்றவர்கள் நிதி வழங்கிளார்கள் ஒரு சிலர் 10 நிமிடங்களுக்கு முன்புதான் !6 மணித்தியாலயவேலைக்குப்பின் நித்திரைக்கு சென்றார்கள் அங்குநின்றவர்கள் இப்பொழுதுதான் நித்திரைக்கு சென்றுள்ளார்கள் நாளைவரும்படி
சொன்னார்கள் ஆனால் வந்தவர்களில் ஒருவர் அவர்கள் நித்திரைசென்ற அறைக்கு
சென்று ப10ட்டியிருந்த கதவைகாலால் உதைத்து எழும்படா இது நித்திரை செய்யும்
நேரர் இல்லை என்று அட்டகாசம் செய்தார் படுத்திருந்தவர் ஒரு முன்னால் போராளியும் ஒரு மாவீரரின் சகோதரருமாவர் இனியாவது நிதி சேர்ப்பவர்கள்
அன்பாகநடந்து கொள்வது மிகவும் நல்லது