01-09-2005, 01:58 PM
உங்களுக்கு அப்படிச் சொன்னால்தானோ?? புரிந்து கொள்ளுவீங்க?? அந்தச் செய்தி மறைமுகமாக என்னத்த சொல்லுது என்று பாருங்க..... வாணம்பாடி இரு என்னுடைய கருத்து... மக்களுக்கு நாம அறிவை வளர்க்கிறமாதிரி பார்த்துக்கொள்ளனும் அதைவிடுத்து முட்டாளக்கக் கூடாதில்லையா??? நான் சொன்ன கருத்தில் பிழையிருந்தால் நிதர்சனமும் வானம்பாடியும் மன்னியுங்கள்... என்னுடைய அறிவுக்கெட்டிய மாதிரி கருதுகின்றோம்... மற்றும் எனது வயதும் சிறிதாக இருப்பதால் சிலநேரம் பிறையாக இருக்கக் கூடும்....
Hear the new GENERATION
- WE can tell what is Right or Wrong
KaviPriyan
- WE can tell what is Right or Wrong
KaviPriyan

