01-09-2005, 12:55 PM
vennila Wrote:ஆனால் பல பக்தர்கள் பாபா மீது அதிக பக்தி வைத்திருக்கிறார்களே. பாபாவின் அற்புதங்கள் என்றெல்லாம் ஆச்சரியத்துடன் அதிசயமாக சொல்லுவார்களே. :?: :evil:அவர் செய்வது அற்புதமல்ல மஜிக். அதை இந்த தளத்தில் தெளிவாக விடியோ மூலம்
விளக்கியுள்ளனர். இந்த பக்கத்தை போய் பாருங்கள். பல விடியோ பதிவுகள் உள்ளன
.http://home.hetnet.nl/~ex-baba/engels/movies.html
சாய்பாபாவின் மஜிக் தெளிவாக தெரியும் விடியோ இது. சாய்பாபாவின் உதவியாளர் கையிலிருந்து பாபாவின் கைகளுக்கு சங்கிலி மாறுவதை தெளிவாக காணலாம்.
http://www.rfjvds.dds.nl/videos/baba2.ram

