01-09-2005, 11:26 AM
Quote:அழகை குலைக்கும் கருவளையம்.................................
கண்ணுக்கு கீழே கருவளையம் ஏற்படுவது பரவலாக காணப்படும் பிரச்சினை. இவை மனிதர்களின் தோற்றத்தை பாதிக்கும். குறிப்பாக பெண்கள் அதிகமாக வருத்தப்படுகிறhர்கள்.
கண்களுக்கு மேலும் கீழும் உள்ள இமைகளில் காணப்படும் தோல் உடலின் மற்றப் பகுதி தோலைக் காட்டிலும் மிக மிக மென்மையானது. அப்படிப்பட்ட தோலில் கரு வளையங்கள் உண்டாவது, அதன் அடியில் செல்லும் ரத்த ஓட்டத்தை வைத்தே அமையும். சிலர் மெலானின் எனப்படும் நிறமிகளால் கருவளையம் ஏற்படுவதாக கருதுகிறார்கள். ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நாள்பட்ட எரிச்சல், நோய்கள், உடல் பருமன், உள்ளிட்ட பல பிரச்சினைகள் கருவளையத்தின் அழுத்தத்தை மேலும் அதிகரிக்கிறது. அதே சமயம் போதுமான ஓய்வு, நல்ல சத்துள்ள ஆகாரங்கள் மற்றும் ஒட்டுமொத்த உடல் நலம் ஆகியவை கருவளைய அளவை குறைக்கும்.
கண்ணுக்கு கீழே கருவளையம் உள்ள சிலருக்கு அபாயரகமான மருத்துவ சிக்கல்கள் காணப்படும். அதற்கான வாய்ப்புகள் பற்றி மருத்துவர் நன்கு அறிவார். ஆகையால் நாள்பட்ட கருவளையம் உள்ளவர்கள் காலதாமதமின்றி மருத்துவரை அணுகுவது நல்லது. சிலர் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தி கருவளையத்தை மறைப்பு செய்யப் பார்க்கிறார்கள். இது விஷயத்தில் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பிட்ட அழகு சாதனம் அவருக்கு ஏற்புடையது தானா? என்று மருத்துவரை கலந்தாலோசித்து பயன்படுத்த வேண்டும்.
நன்றியப்பு உவள் சின்னாச்சி ஒரே கேட்டபடி :wink: :wink: :wink:
நான் இத போய் நீ சொன்னனீ எண்டு சொல்லாமல் நானா கண்டு பிடிச்சன் எண்டு சொல்லப்போறன் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நல்லா சந்தோசப்படுவாள் பாவி அவளுக்கு தான் பெரிய சினேகா எண்ட நினைப்பு மனசில
நன்றியப்பு :wink: :wink: :wink: :wink:
[b]

