01-09-2005, 10:57 AM
Quote:Vituran
இணைந்தது: 14 மார்கழி 2004
கருத்துக்கள்: 64
வதிவிடம்: Norway
எழுதப்பட்டது: ஞாயிறு தை 09, 2005 9:14 am Post subject:
வணக்கம் பரியாரி அப்பு,
நீங்கள் விசயத்தில கண்ணா இருக்கிறியள் போல.
கோபி அன்னான் கொளும்பு செல்ல முன், அமெரிக்காவில பவலோட சேர்ந்து அறிக்க விட்டபோதே எனக்கு ஒரு சந்தேகம், கோபி அன்னானும் வழிதவறி போறாரோ எண்டு. என்னதான் சொன்னாலும் மனம் உண்டானால் இடம் உண்டு என்கிற மாதிரி. கோபி அண்ண விருப்பம் இருந்தால் தமிழீழத்துக்கு போவார். இதவிட என்னத்த சொல்ல.
அன்புடன்
விதுரன்
_________________
நான் என்னை இன்றும் திருத்திக்கொள்கின்றேன்,
நேற்றய தவறிற்காக,
நாளைய நேர்மைக்காக
மனிதன்
ராசா அளவுக்கு மேல் ்ஆசைப்படாதையப்பு :wink: ஏனன்டால் எங்களுக்கு உதவியவர்களை விட கேம் தந்தவர்கள் தான் அதிகம் தமிழர் சரித்திரத்திலே <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இல்லையோ
[b]

