Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமெரிக்கப் படையின் பிற்பொக்கட்டைத் திருடிய இலங்கை இராணுவம்
#1
அமெரிக்கப் படையின் பிற்பொக்கட்டைத் திருடிய இலங்கை இராணுவச் சிப்பாய்.
சனிக்கிழமை 8 சனவரி 2005 புலேந்திரன்
அமெரிக்கப் படையின் கைப்பயை இலங்கை இராணுவக் கடற்படையைச் சேர்ந்த சிப்பாயொருவர் திருடியதால் திருமலையில் பாரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாகத் தெரிய வருகையில் திருமலைப் பகுதியில் நிலமைகளை அவதானிக்க அமெரிக்கக் கடற்படையினர் திருமலைக்கு வாகனத்தில் சென்றுள்ளனர். திருமலையிலிருந்த இலங்கை அரச கடற்படைத் தளத்தில் அமெரிக்கச் சிப்பாயின் கைப்பையை சாதுரியமாக சிங்களச் சிப்பாயொருவர் திருடியுள்ளார்.

இதனால் கைப்பையைத் தேடிய அமெரிக்க சிப்பாய் தனது கைப்பையை மீட்டுத்தருமாறு இலங்கை அரச கடற்படையின் திருமலைத் தளபதிக்கு உத்தரவிட்டார். இதனால் திருமலையில் குறித்த முகாமிலிருந்த அனைத்து இராணுவத்தினருடைய உடமைகளும் சல்லடை போட்டுத் தேடப்பட்டு இறுதியில் அமரிக்கச் சிப்பாயின் கைப்பையை திருடிய சிங்களச்சிப்பாய் கண்டுபிடிக்கப்பட்டு அவரிடம் இருந்து கைப்பையும் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

நிதர்சனம்
Reply


Messages In This Thread
அமெரிக்கப் படையின் பிற்பொக்கட்டைத் திருடிய இலங்கை இராணுவம் - by Vaanampaadi - 01-09-2005, 10:06 AM
[No subject] - by sinnappu - 01-09-2005, 10:30 AM
[No subject] - by thamizh.nila - 01-09-2005, 03:08 PM
[No subject] - by hari - 01-09-2005, 04:32 PM
[No subject] - by sinnappu - 01-09-2005, 05:10 PM
[No subject] - by shiyam - 01-09-2005, 06:21 PM
[No subject] - by Mathuran - 01-09-2005, 06:42 PM
[No subject] - by hari - 01-09-2005, 06:50 PM
[No subject] - by Danklas - 01-12-2005, 03:01 PM
[No subject] - by thamizh.nila - 01-12-2005, 03:16 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)