01-09-2005, 09:34 AM
எமக்கு மனிதம் முக்கியமில்லை
மதம்தான் முக்கியம்
தமிழராகிய எமக்கு
இந்தச் சுனாமியல்ல
ஆயிரம் சுனாமி வந்தாலும்
எமக்குள் மதம் என்றும் சாதி என்றும்
சண்டையிடுவதை நிறுத்த மாட்டோம்
ஏனொன்றால் எங்களுக்குள் நாங்கள்
பிளவு படுவது எமது பிறப்புரிமை
அதை எதற்காகவும் என்ன நேர்ந்தாலும்
எவர் தடுத்தாலும் நிறுத்த மாட்டோம் :oops: :oops:
மதம்தான் முக்கியம்
தமிழராகிய எமக்கு
இந்தச் சுனாமியல்ல
ஆயிரம் சுனாமி வந்தாலும்
எமக்குள் மதம் என்றும் சாதி என்றும்
சண்டையிடுவதை நிறுத்த மாட்டோம்
ஏனொன்றால் எங்களுக்குள் நாங்கள்
பிளவு படுவது எமது பிறப்புரிமை
அதை எதற்காகவும் என்ன நேர்ந்தாலும்
எவர் தடுத்தாலும் நிறுத்த மாட்டோம் :oops: :oops:
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

