01-09-2005, 09:24 AM
அந்த சாமியார் தான் தப்பித்துக் கொள்ள காசு கொடுத்தாரோ இல்லையோ அந்தக் காசு சுனாமி நிவாரணத்திற்கு பிரயோசனப் படுகிறதே
அது போதாதா?
ஒரு படத்திற்கு 15 - 20 கோடி வாங்கும் சப்பர் ஸ்டார் ரஜினி காந்த 21 இலட்சம் கொடுத்திருக்கிறார்.
3 கோடியில் இருந்து 6 கோடிவரை ஒரு படத்திற்கு ஊதியம் வாங்கும் கமல் 21 இலட்சம் கொடுத்திருக்கிறார்.
தனது கடைசிப் படத்திற்கு 4 கோடி வாங்கிய விஜய் 5 இலட்சம்
முன்று கோடி வாங்கும் விஜய காந்த் 10 இலட்சம்
ஆகா இந்த கலை உள்ளங்களை வாழ்த்த வாயில் வார்த்தை வருகுதில்லை.

<b>
?
- . - .</b>
?
- . - .</b>