01-09-2005, 09:14 AM
வணக்கம் பரியாரி அப்பு,
நீங்கள் விசயத்தில கண்ணா இருக்கிறியள் போல.
கோபி அன்னான் கொளும்பு செல்ல முன், அமெரிக்காவில பவலோட சேர்ந்து அறிக்க விட்டபோதே எனக்கு ஒரு சந்தேகம், கோபி அன்னானும் வழிதவறி போறாரோ எண்டு. என்னதான் சொன்னாலும் மனம் உண்டானால் இடம் உண்டு என்கிற மாதிரி. கோபி அண்ண விருப்பம் இருந்தால் தமிழீழத்துக்கு போவார். இதவிட என்னத்த சொல்ல.
அன்புடன்
விதுரன்