01-09-2005, 06:13 AM
இல்லையே அவர்கள் தங்கள் அட்டையை விற்பனை செய்யும் முகவர்களது தொலைபேசி எண்களையும் ஒருவருட சந்தாக்கான விலையையும் அடிக்கடி ஒளிபரப்பி வருகிறார்கள். அதனால் அது கட்டணத் தொலைக்காட்சி என்பதனை அறியகூடியதாக உள்ளது.

