01-09-2005, 03:22 AM
எங்கள் போராட்டம் தெரியாமலே இருந்த காலம் இருந்தது... மூடி மறைக்கப் பட்ட காலம் உண்டு. ஆனால் நிலமை அப்படி இல்லை. வெளி நாட்டு அரசாங்கங்கள் இனியும் சித்தன் போக்கு, சிவன் போக்காய் போக முடியாது. ஏன் எனில் அவையள் ஆட்சியை தங்க வைச்சுக்க அவர்க்ள் மக்கள் வேண்டும்... அவர்களை போக்காட்ட தானெ இப்பவும் பல நாடுகள் எங்களுக்கு உதவுற போல நடிக்கினம்..காலம் மாறி போச்சு நம் கண்ணீர் பாறி போச்சு, நாளை எங்கள் நாளை என்ற நன்பிக்கை உண்டாச்சு <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=16][b].