01-09-2005, 03:13 AM
தம்பியவை இவங்கள் எல்லம் அமெரிக்கா போடும் எலும்புத்துண்டுக்கு வாலை ஆட்டுறபன்னாடைகள் ஆனால் அமெரிக்காவே எரியிற வீட்டில கிடுகு பிடுங்கிள ஆள் ஆனாலும் எமது தலைவரின் கையை அமெரிக்கா வந்து குலுக்கிற காலம் வெகுதூரத்தில இல்லை அதுவரை உன் கடைமையைச் செய் பலனை எதிர் பார்க்காதே.

