08-09-2003, 01:32 PM
நெல்லி Wrote:வணக்கம்இளைஞர்.. சமுதாயத்தை.. பழுதாக்காதீங்கோ.. அவர்கள்.. மெடேன்.. மெடிசினுக்கு.. எப்போதோ.. போட்டாங்கள்.. போணி.. போணியா.. பியர்.. விழுங்கினால்;.. வராதாம்.. சொல்லுறாங்கள்.. நீங்கள்.. இன்னும்.. கறுணைக்..கிழங்கிலையும்.. வாழைப்பொத்தியிலும்.. நிக்கிறியள்..
சிறுநீரகங்களில் ஏற்படும் கற்களுக்கு கருணைக்கிழற்கு, வாழைப்பூ போன்றவை குணப்படுத்தும் என்கிறார்கள்.
இதுபற்றி யாராவது தகவல் பரிமாற முடியுமா? வேறு ஏதாவது இயற்கை வழியுண்டா?.
கருணைக்கிழற்கு, வாழைப்பூ சமையல் குறிப்பு இருந்தால் தந்துதவவும்.
நன்றி
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அது.. பகிடிக்கு..
யாராவது.. சொல்லுங்கப்பா.. எனக்கும்.. தேவைப்படலாம்.. அறிஞ்சு.. வைத்திருப்பது.. நல்லதல்லவா..
:?: :!:
Truth 'll prevail

