Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Sri Lanka Tells Annan Not to Visit Rebels
#2
தமிழீழப் பகுதிகளை கொஃபி அனான் பார்வையிடுவதை தடுக்கிறது சிறிலங்கா: ஐ.நா.
சேரமான் சனிக்கிழமை 08 சனவரி 2005 18:29 ஈழம்

இலங்கைத் தீவகத்திற்கு சென்றுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் கொஃபி அனான் தமிழீழப் பகுதிகளைப் பார்வையிடுவதை சிறிலங்காதான் தடுத்து வருகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராய்ட்டர் செய்தி ஸ்தாபனத்துக்கு பேட்டியளித்த ஐ.நா. அதிகாரிகள்ää அனானின் இந்த பயணம் அரசியல் பயணம் அல்ல. கொஃபி அனான் தமிழீழப் பகுதிகளையும் பார்வையிட விரும்புகிறார். ஆனால் அது நடைபெறவில்லை என்று கூறியுள்ளனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அனானும் இதையே தெரிவித்துள்ளதாக ராய்ட்டர் கூறுகிறது.

அனான் கூறியுள்ளதாக ராய்ட்டர் வெளியிட்டுள்ள செய்தியில்ää தான் மேற்கொண்டுள்ளது மனிதாபிமான பயணம் என்றும் தான் அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட விரும்பினாலும் சிறிலங்கா அரசின் விருந்தினராகத்தானே வந்துள்ளேன் என்றும் மறைமுகமாக கொழும்பின் சதிச்; செயலை அனான் வெளிப்படுத்தியுள்ளார்.

Source: Puthinam
Reply


Messages In This Thread
[No subject] - by Vaanampaadi - 01-08-2005, 04:44 PM
[No subject] - by Vaanampaadi - 01-08-2005, 04:52 PM
[No subject] - by kirubans - 01-09-2005, 09:37 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)