01-08-2005, 02:28 PM
<!--QuoteBegin-Vituran+-->QUOTE(Vituran)<!--QuoteEBegin-->வணக்கம் நண்பர் குளக்காட்டான்,
அக்கா புராணம் ஒண்டுமில்லை. ஒருவரை எல்லோரும் கிண்டல் பண்ணுவதும் தாக்கி பேசுவதும் போல தோன்றியது அதனால் தான் தமிழினி அக்காவுக்காக குரல் கொடுத்தேன். அப்படி நான் குரல் கொடுக்கும் போது, நீங்கள் நான் அக்கா புராணம் பாடுவதாக எண்ணுகின்றீர்கள். என்ன செய்ய நான் நண்பரே.
அன்புடன்
விடுரன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அக்காவுக்காக குரல் கொடுத்த தம்பிக்கு நன்றிகள்.. நாம் படையெடுக்கும் போது பாத்துக்கொள்ளுறன். இவர்களின் கிண்டலையும் நக்கலையும். ம் எனக்காக குரல் கொடுக்க ஒரு தம்பியிருக்கிறதில சந்தோசம். இன்னொன்று இருக்கே..

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>