01-08-2005, 01:51 PM
நண்பர்களே இனியும் ஒரு தகவலைமறைத்தல் சரியல்ல இந்த லக்பொரா யாரென்று நினைக்கிறீர்கள் . இவருக்கும் நெருப்பு இணையத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இவர்தான் அந்த இணையத்தை இயக்குபவர் . வேறும்பல பெயர்களில் இங்கு வருபவர் இவரிடம் யாவரும் எச்சரிக்கையாக இருங்கள். அத்துடன் களப்பொறுப்பாளர்களையும் எச்சரிக்கை செய்யுங்கள். இவர் பற்றிய தகவல்கள் வேண்டுமென்றால் தருகிறேன்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

