01-08-2005, 05:37 AM
தமிழீழத்தில் பாதிக்க பட்ட பிரதேசங்கள உலக மக்களின் தலைவர் பார்வயிடுவதுதான் நீதியாக இருக்கும். சுனாமியால பாதிக்க பட்ட ஒருசாராரின் துக்கத்தில பங்குபற்றி விட்டு, மற்ற பகுதியினை புறம் தள்ளுவதுதான் நீதி என்று கோபி அன்னான் நினைத்தால் தமிழீழத்திற்கும் செல்ல மாட்டார். அப்படி அவர் தமிழீழத்திற்கு செல்லாது விடின் உலக நீதிகளை நான் மதிக்க வேண்டிய தேவை இருக்காது. சுனாமியால் வடக்கில் எனது கிராமமும் முற்றாக அழிந்துள்ளது என்பது இங்கு குறிப்பிடதக்கது. எனவே கோபி அன்னான் உலக நீதியின் படி சுனாமியால் பாதிக்க பட்ட அனைத்து மக்களின் நிலைதனையும் நேரில் சென்று பார்ப்பதுதான் முறை.

