01-08-2005, 02:14 AM
வணக்கம் குரிவிகளே,
உண்மையில் நீங்கள் சொல்லும் இவ்விடயம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. நான் இங்கு புதியவன் ஆகையால். உங்கள் அனைவருக்குமிடையில் இருக்கும் புரிந்துணர்வினை சரியாக புரிந்துகொள்ளாமல் போய் இருக்கலாம். எனவே உங்களின் இக்கருத்தினை உள்வாங்கி, அனைத்து நண்பர்களும் இன்றுபோல் என்றும் மகிழ்வுடன் இருக்க வேண்டி, மீண்டும் வருவேன் என கூறி விடை பெறுகின்றேன்.
அன்புடன்
விதுரன்