01-08-2005, 01:52 AM
விதுரன் உங்கள் எண்ணம் சரி...ஆனால் களத்தில் நாமெல்லோரும் ஒரே குடும்பம் போல...பகிடிவிடுவோம்..அடிபடுவோம்...ஆனால் ஒற்றுமையாக இருப்போம்... எவரின் எழுத்தையும் கண்டு அவர்களை எடுத்த எடுப்பில் தமிழினி தவறாக எண்ணக் கூடியவரும் அல்ல...! இங்கு நாம் கதைப்பவற்றுக்காக கோபப்படுபவரும் அல்ல...! அவர் இந்தக் களத்துக்கு வர முதல் இங்கு சண்டையும் சச்சரவும்தான் அதிகம் இருந்தது...! களத்தில் சுவாரசியத்தன்மையையும் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் தெளிவையும் தனது சின்னச்சின்னக் கருத்துக்களால் கொண்டு வந்த ஒருவரை நாம் எவரும் அறிந்து துன்பப்படுத்த மாட்டோம்...! அப்படிச் செய்வது நாமே எம்மைத் துன்புறுத்துவதற்கு ஒப்பானது...! அறியாமல் செய்திருந்தால் அதை மன்னிக்கக் கூடிய பக்குவம் உள்ளவர் அவர்...!
அதற்காக அவரை வருத்தச் சொல்லவில்லை...உங்கள் பார்வைக்கு அவரை நாங்கள் வருத்துவதாகத் தெரிந்திருப்பினும் அதில் தவறில்லை...நீங்கள் அவரைத் தேற்றுவதும் தவறில்லை...! அதேவேளை எங்கள் போக்கை நீங்களே போகப் போகப் புரிந்துகொள்வீர்கள்...குளக்காட்டான் பற்றியும் இதர கள நல்லுறவுகள் பற்றியும் மேலும் அறிந்து கொள்வீர்கள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>