06-08-2003, 01:27 PM
நீண்டுகொண்டே இருக்கின்றன
உன்னைப்பற்றி நினைவுகள்
முடிவிடம் தெரியவில்லை
பாதம் விரையும் பாதைநோக்கி
பயணப்பட்டுக்கொண்டிருக்கின்றேன்
முடிவடையா இந்த வாழ்வில்
ஒரு தடவையாவது உன்னைச்சந்திப்பேன்
என்ற இலவுகாத்த மனத்துடன்
<img src='http://images.webshots.com/ProThumbs/8/39408_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>

[b] ?