01-07-2005, 08:25 PM
tamilini Wrote:KULAKADDAN Wrote:tamilini Wrote:நாங்க கொஞ்ச நாளைக்கு மௌனவிரதம்... காலம் நல்லாய் இல்ல..nமெத்த நல்லது..... :wink:
:roll: :roll: :wink:
குளக்காட்டான் தம்பி அக்கா மேல ஒரு பாசத்தில அப்படிச் சொல்லிட்டார் போல..நீங்க நல்லாப் பேசுங்கோ...உங்க தமிழ்தானே களத்தையே ஒற்றுமையா கலகலப்பா வைச்சிருக்கு...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

