01-07-2005, 08:18 PM
இது அமெரிக்க - சிறீலங்கா கூட்டுச் சதி...சுனாமி நிவாரணம் என்ற போர்வையில் ஆக்கிரமிப்பு அம்பலம்...! இதில் ஈழத்தில் தமிழர்களின் உரிமைகளை உறிஞ்சி எடுக்கும் முயற்சியின் முதற்கட்டம் அரங்கேறி விட்டது...! அடுத்தடுத்த கட்டங்கள் அரங்கேறாமல் தடுக்க வேண்டிய கடமையை நிதானமாகவும் ஆழமாகவும் தூர நோக்கோடும் சிந்தித்து செயற்பட்டு தமது ஒற்றுமையின் மூலம் தமிழர்கள் நிறைவு செய்து, தமது இனத்தையும் நிலத்தையும் பாதுகாக்க வேண்டும்...!
இராணுவ பொருளாதார அழுத்தங்களுக்கு அடிபணியும் நிலையில் நாம் இல்லை என்பதை வல்லாதிக்க பேரினவாத சக்திகளுக்கு மீண்டும் உரத்துக் கூற வேண்டும்... செயலில் காட்ட வேண்டும்...!
இராணுவ பொருளாதார அழுத்தங்களுக்கு அடிபணியும் நிலையில் நாம் இல்லை என்பதை வல்லாதிக்க பேரினவாத சக்திகளுக்கு மீண்டும் உரத்துக் கூற வேண்டும்... செயலில் காட்ட வேண்டும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>