01-07-2005, 07:44 PM
வரமாட்டார் அவர் வரமாட்டார்
போர் வெடிக்குமென்றார். அஞ்சவில்லை
தெரிந்துதான் காலைவிட்டேன் இவருடைய வீரமெல்லாம்
பூட்டிய கதவுக்குள்தான் . இவர் தாக்கப்பட்டால்
ஒரு படையே திரண்டு வரும்
களத்திலே காணாமல் போன பலர்
திரும்பிவரும் விந்தை காண்பீர்.
அவசரம் வேண்டாம் தகவல்கள் மெதுவாக வரும்
நிறைய தகவல்கள் தந்துவிட்டேன் இந்தப் புதிரை விடுவிக்க
களத்திலே யாரும் வாறார்களா? பார்ப்போம்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]