01-07-2005, 07:35 PM
வணக்கம் அக்க,
தமிழினி அக்கா நான் இங்க மறைமுகமா எதுவும் பேசமாட்டேன். உண்மய தான் சொன்னேன். எங்க
அப்பா சொல்லுவார் கனக்க பேசக்கூடாது எண்டு. முடிந்தவரை சொல்லும் விடயத்தை சுருக்கமா சொல்ல வேண்டும் என்று. அதனால் நீங்கள் சொல்லும் முறை நன்றாக இருந்தது. அதனைத்தான் சொன்னேன். நீங்கள் மட்டும் அல்ல நண்பன் குளக்காட்டானும் விடயங்களை சுருக்கமாகவே சொல்வார். உண்மையாகவே இந்த தளத்தில் உள்ளவர்கள் எல்லோரும் நல்ல நண்பர்களாக இருப்பதனையிட்டு நாம் மகிட்சி அடையலாம். தற்ஸ்ஸோல்.
பாதியளோ பிறகும் கனக்கதான் எழுதிப்போட்டன். நான் திருந்துறதுக்கு வாய்ப்பே இல்ல.
அன்புடன்
விதுரன்