01-07-2005, 05:28 PM
அரசரட்ணம் எதிர் அரசறட்ணம்
சில பெயர்கள் எழுதுற முறை பிழைதம்பி. ஆனா எல்லாரும் உடன சண்டைக்கு வருவினம். நாங்கள் அரசரட்ணம் எண்டு எழுதிபோட்டு எப்பிடி வாசிக்கிறம். அரசறட்ணம் எண்டுதானே ராசா வாசிக்கிறம்.
உண்மையில சரியா Pronunciation படி எழுதுறதெண்டா....
அரசரட்ணம் -ARASATATNAM
அரசறட்ணம் -ARASARATNAM
ராணி -TAANI
றாணி -RAANI
நாங்கள் தொடர்ந்து இப்பிடி கவனிக்காமல் விட்டிட்டம்.நான் வேறவிசயம் கதைக்கவந்து இதுக்க மாட்டுபட்டுட்டன்.
என்னெண்டாலும் இதின்ர சரி பிழையை எல்லாருட்டையும் கதைப்பம்.