01-07-2005, 03:15 PM
தெர்லாந்தின் ஐமொன்ட் பகுதியில் அனுமதியுன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வசூலித்த இரண்டு தமிழ்பெண்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களிடம் இருந்த பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது என இங்குள்ள வானொலியொன்று தெரிவித்துள்ளது

