01-07-2005, 03:11 PM
நெதர்லாந்தில் அரசியல்தஞ்சம்கோரி நிராகரிக்கப்பட்ட மூன்று தமிழ் குடும்பங்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படலாம்? அவர்களை இரண்டுவாரங்களுக்கு முன்பே திருப்பியுனுப்ப ஆயத்தங்கள் செய்தபொழுதும் அதுநடைபெறவில்லை இதே நேரத்தில் இங்கு அரசியல் தஞ்சம் கோரியுள்ள அனைத்து தமிழ் சிங்களமக்களுக்கு பொதுமன்னிப்புவழங்கி அரசியல்
தஞ்சம்கொடுக்கவேண்டும் என பலநிறுவனங்கள் அரசைகோரியள்ளன ஆனாலும் இது சாத்தியப்படாவிட்டாலும் பாதிக்கப்பட்டபகுதிகளை சேர்ந்தவர்களுக்கு
நிச்சயம் அகதி அந்தஸ்து வழங்கப்படலாம்?
தஞ்சம்கொடுக்கவேண்டும் என பலநிறுவனங்கள் அரசைகோரியள்ளன ஆனாலும் இது சாத்தியப்படாவிட்டாலும் பாதிக்கப்பட்டபகுதிகளை சேர்ந்தவர்களுக்கு
நிச்சயம் அகதி அந்தஸ்து வழங்கப்படலாம்?