01-07-2005, 01:37 PM
patiyaatiyaar Wrote:தம்பிநீங்கள் சொல்வது போல் எழுதுவது என்றால் செல்வரட்ணம் அரசரட்ணம் என்ற பெயர்கள் முறையே Selvatatnam Arasatatnam என்றல்லவோ எழுத வேண்டும். ஆனால் இதுவரை அப்படி எழுதியதை நான் பார்த்ததில்லை. உங்களுக்கு சரியெனப்பட்டால் சரி.
பற்றியாற்றியார் - Pattiyaattiyaar
பறியாறியார் - Pariyaariyaar
பரியாரியார் - Patiyaatiyaar
பரியரியர் - Patiyatiyar
ற் உம் ரகர வரிசையும் ஆங்கிலத்தில் T பயன்படுத்தலே சிறப்பு.
சரி நீங்க சொல்லுங்கோ எப்படி எழுதலாம்.

