01-07-2005, 09:45 AM
kavithan Wrote:கவிதன்,Quote:ஆண் - பெண் விகிதாசாரம் 1 : 10 என்ற அளவில் இருக்கும் நிலையில், பலதார விவாகத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், நாம் தமிழர் அல்லாதவர்களை தமிழ்ப்பெண்கள் மணமுடிப்பதை வரவேற்க வேண்டும். அவர்கள் தமிழரின் வாழ்க்கைத்தரம் உயர்வதையும் தமிழீழ மக்களையும் ஆதரித்தால் நல்லது தானே? உதாரணமாக அடேல் பாலசிங்கத்தை பாருங்கள். தமிழருடனேயே வாழவில்லையா? ஏன் தமிழரல்லாதோரை மணமுடிக்க கூடாது? எல்லா தமிழ் பெண்களுக்கும் திருமணம் செய்து வாழ ஆசையிருக்காதா?
இதிலும் பார்க்க இருக்கிறதே போதும் போல் இருக்கே.. ஏன் இப்படி செய்யலாமே சிங்களவரை மணம் முடித்தால் எல்லாம் கையும் கணக்கும் சரியா போடுமே .... சும்மா நடக்குறதை கதையுங்களன்..:roll:
ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்கும் போது ஒன்பது பெண்கள் அங்கே தமக்கு துணை கிடைக்காத நிலையில் தனிக்கட்டையாக வாழ வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இதற்கு உங்கள் தீர்வு என்ன?
பிரச்சினைகள் வெடிக்கும் வரை கண்மூடியிருப்பதும் அவற்றிற்கு தீர்வு காணுவதை பின்போடுவதும் ஈழத்தமிழரின் கடந்தகாலத்துடன் முடிய வேண்டும் என்பதே எனது கருத்து.


:roll: