01-07-2005, 08:46 AM
lakpora Wrote:இலநு;கைத் தாயகத்திலிருந்து " லக்பொர " என்ற பெயரில் இணையம் வரும் இக்களத்தில் இணையவந்திருக்கிறேன்.
இலநு;கையர்களின் சோகம் என்னையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
எத்துயர் வரினும் ஒரிலநு;கையே :!: இது என் நலைப்பாடு
அது சரி நீங்களும் சிறீலங்கந்தானோ அல்லது வேறை ஏதுமோ.. நல்லா ஊதுறியள்.

